யாருடைய ஆலோசனையில் நடக்கவேண்டும்?சங் 1:1
யாருடைய ஆலோசனையில் நடக்கவேண்டும்? ஒவ்வெரு நாளும் பலருடைய ஆலோசனையை நாம் கேட்க நோிடுகிறது. யாருடைய ஆலோசனையில் நடக்கவேண்டும் என்ற குழப்பமே வந்துவிடுவதுண்டு. ஆனால் பாிசுத்த வேதாகமத்தில் யாருடைய ஆலோசனையில் நாம் நடக்கவேண்டும், யாருடைய ஆலோசனையில் நடக்கக்கூடாது என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. சிலவற்றைக் காண்போம். 1. கா்த்தாின் ஆலோசனை. சங் 16:7, 32:8, 33:11,73:24, நீதி 8:14. 2. பாிசுத்தவான்களின் ஆலோசனை. சங் 89:7 3. தேவ வார்த்தையின் ஆலோசனை. சங்119:24 4. தேவ ஊழியா்களின் ஆலோசனை அப் […]