சங்கீதம்  1:1

துன்மாா்கனுடைய  ஆலோசனையில் நடவாதே! அது நமக்கு தூரமாயிருப்பதாக! யோபு 21:16

  1. அது இரகசிய ஆலோசனை  ஆதி 49:6/ சங் 64:2   –  சகோதரனின் ஆலோசனை
  2. அது சதி ஆலோசனை எண் 31:16/ நீதி 12:5 – கள்ள தீர்க்கதரிசியின் ஆலோசனை
  3. அது அபத்தமாக்கும் ஆலோசனை 2 சாமு 15:34 – துரோகியின் ஆலோசனை
  4. அது வாலிபரின் தகாத ஆலோசனை 1 இராஜா 12:8 – நண்பர்களின் ஆலோசனை
  5. அது தாயிடம் இருந்து கூட வரலாம்  2 நாளா 22:3 – கொடூர தாயின் ஆலோசனை
  6. அது குடும்பத்தையே அழிக்கும்   எஸ்தர் 5:14/ சங் 5:10 – மனைவியின் ஆலோசனை
  7. அது வாழ்வை அழிக்கும் ஆலோசனை யோபு 21:16