Welcome to Thunderchurch. Preaching the Gospel of Jesus Christ and Preparing an army for the entime revival is the Moto of this ministry.

Latest Gallery

Latest Sermons

யாருடைய ஆலோசனையில் நடக்கவேண்டும்?சங் 1:1

யாருடைய ஆலோசனையில் நடக்கவேண்டும்? ஒவ்வெரு நாளும் பலருடைய ஆலோசனையை நாம் கேட்க நோிடுகிறது.  யாருடைய ஆலோசனையில் நடக்கவேண்டும் என்ற குழப்பமே வந்துவிடுவதுண்டு.  ஆனால் பாிசுத்த வேதாகமத்தில் யாருடைய ஆலோசனையில் நாம் நடக்கவேண்டும், யாருடைய ஆலோசனையில் நடக்கக்கூடாது என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. சிலவற்றைக் காண்போம். 1. கா்த்தாின் ஆலோசனை.  சங் 16:7, 32:8, 33:11,73:24, நீதி 8:14. 2. பாிசுத்தவான்களின் ஆலோசனை. சங் 89:7 3. தேவ வார்த்தையின் ஆலோசனை. சங்119:24 4. தேவ ஊழியா்களின் ஆலோசனை அப் […]

சங்கீதம்  1:1

சங்கீதம்  1:1 துன்மாா்கனுடைய  ஆலோசனையில் நடவாதே! அது நமக்கு தூரமாயிருப்பதாக! யோபு 21:16 அது இரகசிய ஆலோசனை  ஆதி 49:6/ சங் 64:2   –  சகோதரனின் ஆலோசனை அது சதி ஆலோசனை எண் 31:16/ நீதி 12:5 – கள்ள தீர்க்கதரிசியின் ஆலோசனை அது அபத்தமாக்கும் ஆலோசனை 2 சாமு 15:34 – துரோகியின் ஆலோசனை அது வாலிபரின் தகாத ஆலோசனை 1 இராஜா 12:8 – நண்பர்களின் ஆலோசனை அது தாயிடம் இருந்து கூட வரலாம்  2 நாளா 22:3 – கொடூர தாயின் ஆலோசனை அது […]

யாா் துன்மாா்க்கன்?  சங் 1:1

யாா் துன்மாா்க்கன்?  சங் 1:1 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், துன்மாா்க்கன் என்ற தமிழ் வாா்த்தைக்கு  தவறான மாா்க்கத்தை அல்லது வழியை பின்பற்றுபவன் என்று பொருள், ஆங்கிலத்தில் ungodly என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. எபிரேய மொழியில்  ராஷா  “rasha /raw-shaw”  என்ற வாா்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பொருள்: To be wrong; by implication, விருப்பத்துடன் தவறாக இருப்பவன், To disturb,make trouble, தொந்தரவு செய்பவன், Violate: விதி மீறுபவன், Morally wrong; ஒழுக்க நெறி தவறியவன், Wicked : பொல்லாத, கொடுமைவாய்ந்த […]

Walking With God? 

Walking With God? Walk like Enoch       – fellowship Walk Gen 5:22 Walk like Noah         – Faith Walk Gen 6:9 Walk like David        – Word Walk 1Kings 2:3 – Holy Walk 1Kings 3:6 – Exemplar walk 1Kings 8:25 Walk like Hezekiah – Devoted walk 11Kings 20:3 Walk like […]

Upcoming Events

Sunday Worship

Sunday Worship Morning Service 10.00 am to 1.00 pm Evening Service 6.30 pm to 8.30 pm Communion Service every Month First Sunday.   Pastors Extension Bible college Every 3rd Wednesday Morning 9.30 to Eve 4.30.   Early Morning Prayer Every morning 5.00 am to 6.00 am.   Women’s Prayer Every Wednesday Morning 10.30 to 12.30. […]

Daily Devotions

Sorry, there are no blog posts to show.